ஒரு படத்தில் கொஞ்ச நேரம் வந்து போனாலே, ஓராயிரம் விளம்பரங்களில் தலைகாட்டி விடுவார்கள் நம்மூர் நடிகைகள். பப்ளிசிட்டி, பணம் இரண்டுமே அதிகமாக கிடைப்பதால் எல்லா நடிகைகளுமே விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். இந்த வரிசையில் சேராமல் இத்தனை நாளும் ஒதுங்கியே இருந்தார் நம்பர் நடிகை...
பிரபல ஐவுளி கடையினர் கேட்டதன் பேரில் அந்த ஐவுரிக்கடை விளம்பரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டாராம்! இதற்காக பெரும் தொகையும் பேசப்பட்டுள்ளதாம். அநேகமாக விரைவில் உங்கள் வீட்டு டிவியில் வந்து, ‘துணி எடுத்துக்கோ, தங்கம் வாங்கிக்கோ’ன்னு சொல்லி உங்களை வற்புறுத்தப் போகிறார் நம்பர் நடிகை.
No comments:
Post a Comment