வாரிசுகள் சினமாவில் நடிக்க வருவார்களா? என்ற கேள்விக்க ஆக்ஷன் கிங் அர்ஜூன் பதில் அளித்துள்ளார். சினிமா உலகில் கொடிகட்ட பறந்த நடிகர், நடிகைகளின் வாரிசுகள் பலர் நடிக்க வந்து விட்டனர். அவர்களில் சிலர் உச்சத்தை எட்டி விட்டனர். அந்த வகையில் தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜூனின் வாரிசுகளும் திரையுலகில் கால்பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி அர்ஜூனிடம் கேட்டதற்கு, திறமையுள்ளவர்கள் மட்டுமே திரையுலகில் தடம் பதிக்க முடியும். என்னுடைய வாரிசுகள் திரைத்துறைக்கு வருவது குறித்து இதுவரை ஆலோசனை செய்யவில்லை, என்றார்.
No comments:
Post a Comment