மன்மதன்-2வில் ஜோதிகா ரோலில் யார் நடிப்பார் என்று கோலிவுட்டில் பரவலாக கேள்வி எழுந்த நிலையில், இப்போது அந்தரோலில் அனுஷ்கா நடிப்பார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. ஏற்கனவே சிம்புவும்-அனுஷ்காவும் வானம் படத்தில் நடித்து இருந்தனர். அதன்பிறகு இப்போது மீண்டும் இப்படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் சந்தானமும் நடிக்கவுள்ளார்.
Thursday, 28 June 2012
மன்மதன் பார்ட்-2 ; சிம்பு ஜோடியாக அனுஷ்கா...?!
மன்மதன்-2வில் ஜோதிகா ரோலில் யார் நடிப்பார் என்று கோலிவுட்டில் பரவலாக கேள்வி எழுந்த நிலையில், இப்போது அந்தரோலில் அனுஷ்கா நடிப்பார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. ஏற்கனவே சிம்புவும்-அனுஷ்காவும் வானம் படத்தில் நடித்து இருந்தனர். அதன்பிறகு இப்போது மீண்டும் இப்படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் சந்தானமும் நடிக்கவுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment