இந்நிலையில் கலகலப்பு படத்திற்கு பிறகு சுந்தர்.சி அடுத்து விஷாலை வைத்து இயக்க இருக்கும் மத கஜா ராஜா (எம்.ஜி.ஆர்.,) படத்தில் ஒரு முக்கிய ரோலில் சடகோபன் ரமேஷையும் நடிக்க வைக்க எண்ணியுள்ளார். போட்டா போட்டியில் ரமேஷின் நடிப்பை பார்த்து சுந்தர்.சிக்கு ரொம்ப பிடித்து போய்விட்டதால், இப்படத்தில் ஒரு வெயிட்டான ரோலில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக வழக்கு எண் 18/9 படத்தில் ரித்திகா ஸ்ரீனிவாஸ் நடிக்க கூடும் என்று கூறப்படுகிறது.
விஷால் முதன்முறையாக மூன்று வேடங்களில் தோன்றவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்க இருக்கிறது.
No comments:
Post a Comment