லவ் சந்திய ஹீரோயினை ஒரேடியா கோலிவுட்காரங்க மறந்துட்டாங்களாம்... மறந்துட்டாங்களாம்... ஹீரோயினும் சொந்த ஊரான மல்லுவுட் இண்டஸ்ட்ரில மூழ்கிட்டாராம். ‘மறுபடியும் கோலிவுட்டுக்கு திரும்ப மாட்டீங்களா?Õனு கேட்டா விரக்தியா பதில் சொல்றாராம். ‘காத்து காத்து கண்ணு பூத்ததுதான் மிச்சம். கையை பிசஞ்சிட்டு காத்துகிடக்க¤றதைவிட குறைச்சலா பேமென்ட்னாலும் மல்லுவுட்ல நிறைய வாய்ப்பு க¤டைக்குது. அதுவே போதும்Õனு சொல்றாராம்... ஹீரோயின் சொல்றாராம்...
வினுவான நடிகரு ரொம்ப வருஷம் கழிச்சி படம் இயக்க முடிவு பண்ணினாரு. அதுக்கான முயற்சிகள் முழு பலனையும் தரலையாம்... தரலையாம்... இருந்தாலும் நடிகரு தொடர்ந்து முயற்சி பண்ணிட்டே இருக்காராம். பெரிய ஹீரோக்கள்தான் உங்களுக்கு தெரியுமே அவங்களை வச்சு உதவி கேட்கலாமேன்னு சிலரு ஆலோசனை தர்றாங்களாம்... தர்றாங்களாம்... அவங்கள பத்தி தெரியும்கிறதாலதான் உதவி கேட்கலேன்னு நடிகரு ரீப்ளே தர்றாராம்... தர்றாராம்...
No comments:
Post a Comment