Friday, 15 June 2012

கேப்டன், மகனுக்கு ஹன்ஷிகா, கஜால் என வலைவீசி அட்டகாசம்! தாங்குமா தமிழ் சினிமா?

 கேப்டன் தனது இளைய மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தயிருக்கிறார். மகனுக்கு சூப்பட் டூப்பராக அறிமுகம் கொடுப்பதற்கு பிளான் பண்ணியிருக்கிறார்.


முதற்கட்டமாக இயக்குனர் முருகதாஸை அழைத்து தனது மகனை வைத்து படம் எடுக்குமாறு கேட்டிருக்கிறார்.”துப்பாக்கி” முடித்து பொலிவூட்…. கோலிவூட் என பறப்பதற்கு தயாராக இருக்கும் முருகதாஸிடம் இப்படி ஒரு குண்டை போட்டால் எப்படி இருக்கும். மனுஷன் தலை தெறிக்க ஓடியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க மகனுக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகா, காஜல், சமந்தா என்று வலைவீசியிருக்கிறார்கள்.பாவம் அம்மணிகள், கிலி பிடித்து போயுள்ளனராம்…!

கேப்டன் நீங்க கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்…!

No comments:

Post a Comment