இதுகுறித்து விசாரித்தபோது, இரண்டாம் உலகம் படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம். இதனால் கடைசிகட்ட காட்சிகளை முடிக்க கூடுதல் கால்ஷீட் வேண்டும் என்று டைரக்டர் செல்வராகவன், அனுஷ்காவிடம் கேட்டு கொண்டதால், கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் பங்கேற்கவில்லையாம். அனுஷ்காவால் தொடர்ந்து படப்பிடிப்பு தாமதமாகி கொண்டு இருப்பதால், அவர் மீது ஏக கடுப்பில் இருக்கின்றனர் அலெக்ஸ் பாண்டியன் படக்குழுவினர்.
Sunday, 22 July 2012
அனுஷ்கா மீது ஏக கடுப்பில் இருக்கும் அலெக்ஸ் பாண்டியன் டீம்!
இதுகுறித்து விசாரித்தபோது, இரண்டாம் உலகம் படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம். இதனால் கடைசிகட்ட காட்சிகளை முடிக்க கூடுதல் கால்ஷீட் வேண்டும் என்று டைரக்டர் செல்வராகவன், அனுஷ்காவிடம் கேட்டு கொண்டதால், கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் பங்கேற்கவில்லையாம். அனுஷ்காவால் தொடர்ந்து படப்பிடிப்பு தாமதமாகி கொண்டு இருப்பதால், அவர் மீது ஏக கடுப்பில் இருக்கின்றனர் அலெக்ஸ் பாண்டியன் படக்குழுவினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment