
"சேட்டை படத்தில், இன்னொரு கதாநாயகியாக ஹன்சிகாவும் இருக்கிறாரே? உங்கள் இருவரில், யார் முதன்மை நாயகி என, அஞ்சலியிடம் கேட்டால், "இந்தப் படத்தில், ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நானே, படத்தின் முக்கிய நாயகி, என்கிறார். பத்திரிகையாளராக நடிக்கும் எனக்கு, கதையிலும் முக்கியத்துவம் தந்துள்ளார் இயக்குனர். "இந்தப் படத்தில் நான், நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்தி பரவி உள்ளது. ஆனால், எனக்கு நகைச்சுவை வேடம் கிடையாது. நவீன மங்கையாக நடித்துள்ளேன். அதேசமயம், ரசிகர்களை ரசிக்க வைக்க, மிதமான கவர்ச்சியும் உண்டு, என்கிறார்.
No comments:
Post a Comment