2010 ஆண்டு வெளிவந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு பெரும் வரவேற்பு கிடைத்த இந்திப் படம் ROCKSTAR. ரன்பீர் கபூர் நடித்த இப்படம் மக்களிடையே வரவேற்பு பெற்றது.
Best Music Arranger and Programmer, சிறந்த பின்னணி இசை, சிறந்த பின்னணி பாடகருக்காக 2 விருதுகள் (ஜாவித் அலியுடன் இணைந்து ஒரு பாடல், மோஹித் ஷொஹனுடன் இணைந்து ஒரு பாடல்), சிறந்த படப் பாடல், சிறந்த பட ஆல்பம் என மொத்தம் 7 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
Rockstar படம் மொத்தம் 11 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. அப்படத்தினை தொடர்ந்து Ra.one, Zindagi Na Milegi Dobara ஆகிய படங்கள் 8 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment