கதை சேரனுக்கு பிடித்து விட்டதால், உடனடியாக படமாக எடுக்கும் பணிகளை கவனிக்கும்படி ஆலோசனை கூறியிருக்கிறார். அதோடு படத்தை தானே தயாரிக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளார். படத்தில் நடிக்கப்போகும் ஹீரோ, ஹீரோயின் மற்றும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.
Wednesday, 1 August 2012
இயக்குனர் ஆகிறார் நடிகை ரோஹினி!
கதை சேரனுக்கு பிடித்து விட்டதால், உடனடியாக படமாக எடுக்கும் பணிகளை கவனிக்கும்படி ஆலோசனை கூறியிருக்கிறார். அதோடு படத்தை தானே தயாரிக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளார். படத்தில் நடிக்கப்போகும் ஹீரோ, ஹீரோயின் மற்றும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment