Thursday, 10 January 2013

தமிழ்ல Hangover !

பிரபல சினிமா மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் இயக்கி வரும் படம் 'ஒன்பதுல குரு'.

வினய், லட்சுமிராய், சத்யன், பிரேம்ஜி, சோனா, லட்சுமிராய் மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தை ஆங்கிலத்தில் வெளிவந்த Hangover படத்தின் மையக் கதையை தழுவி எடுத்து இருக்கிறாராம்.

நீண்ட நாள் கழித்து சந்திக்கும் கல்லூரி நண்பர்கள், ஜாலியாக பாண்டிச்சேரிக்கு டூர் செல்கிறார்கள். அங்கு என்ன ஆகிறது என்பதை காமெடியாக திரைக்கதை அமைத்து இயக்கி வருகிறாராம் செல்வகுமார்.

No comments:

Post a Comment