
"சாக்லேட் ஹீரோ என்ற "இமேஜில் இருந்து விடுபடும் முயற்சியில் இறங்கியுள்ள ஜெயம் ரவி, "தான் நடித்துள்ள, "ஆதிபகவன், பூலோகம், நிமிர்ந்து நில் ஆகிய படங்கள், கண்டிப்பாக என்னை வேறு தளத்துக்கு கொண்டு செல்லும் என்கிறார். இதில், "பூலோகம் படத்தில், "பாக்சராக நடித்திருக்கும் ரவி, அன்பு, காதல், நட்பு, நல்லிணக்கம், மனிதநேயம் சொல்லும், மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். "படத்தின் துவக்கத்தில், ஸ்லிம்மாக காட்சி அளிக்கும் நான், பின், தொப்பை வைத்த கெட்டப்பில் நடித்துள்ளேன். இதற்காக, இரண்டு மாதங்களாக, உணவுக் கட்டுப்பாட்டை தவிர்த்து, உடலை பெருக்க வைத்து நடித்தேன் என்கிறார் ரவி.
No comments:
Post a Comment