சாதாரண இளைஞர் பெரிய தாதாவாக எப்படி மாறுகிறான் என்பதே பில்லா-2 படத்தின் கதை. வெளிநாநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். பார்வதி ஓமனகுட்டன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
Monday, 9 July 2012
பில்லா 2 வெற்றி பெற ரஜினி பாணியில் திருப்பதி சென்ற அஜீத்.
சாதாரண இளைஞர் பெரிய தாதாவாக எப்படி மாறுகிறான் என்பதே பில்லா-2 படத்தின் கதை. வெளிநாநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். பார்வதி ஓமனகுட்டன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment