புதுசா லவ்ஜோடி பிரசன் ஹீரோ-நட்பு ஹீரோ யினும் பேக்கேஜ் சிஸ்டத்துல சம்பளம் வாங்கிட்டு நடிக்கறாங்களாம்... நடிக்கறாங்களாம்... ‘ஆட்’ல நடிக்க வாய்ப்பு வந்தா ஜோடியா நடிக்கறதுக்கு இவ்ளோ தரணும்னு பேக்கேஜ் ரேட் சொல்றாங்களாம். ஆடி மாசத்துல ஜோடி பிரிஞ்சிருக்கணும்ற சடங்கை மையமா வச்சும் பேக்கேஜ் ரேட்ல ஒரு ஆட் நடிச்சிட்டாங்களாம். சினிமா சான்ஸ் வந்தா பேக்கேஜ் ரேட்ல தள்ளுபடி தருவாங்களாம்... தருவாங்களாம்...
மெய்காப்பு படத்துல பிசின் தோழியா நடிச்ச மித் நடிகை அதுக்கு முன்னய கந்தாமுருகான்னு சாமிபேர் கொண்ட படத்துல நடிச்சாராம்... நடிச்சாராம்... அந்த படம் ரிலீஸ் ஆகாததால தன்னோட முத படம் மெய்காப்புதான்னு சொல்றாராம். ‘நம்மதான் சான்ஸ் கொடுத்தோம். ஆனா நம்ம பட பேர சொல்லமாட்டேங்கிறாரே’னு சாமிபேர்ல படம் எடுத்த இயக்கம் வருத்தப்பட்றாராம். இதுக்கிடைல ஹீரோயினுக்கு பெரிய ஹீரோவாட நடிக்க வந்த வாய்ப்பு திடீர்னு டிராப் ஆயிடுச்சாம். விஷயத்த கேள்விப்பட்ட இயக்கம் என்னோட வயித்தெறிச்சல் சும்மா விடுமானு சாபம் விடாத கொறயா புலம்பறாராம்... புலம்பறாராம்...
No comments:
Post a Comment