இந்தப் படத்திலும் வித்தியாசமான கதைக் களத்துடன் களம் இறங்கும் சற்குணம், அழகான காதல் கதையை முழு நீள நகைச்சுவை கலந்து தரவிருக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் குரூப் கம்பெனி கதிரேசன்தான் இந்த படத்தைத் தயாரிக்கிறார். தனுஷ் இந்த தயாரிப்பாளருடன் இணையும் மூன்றாவது படம் இது.
Monday, 9 July 2012
தனுஷை வைத்து காமெடி படம் எடுக்கும் சற்குணம்.
இந்தப் படத்திலும் வித்தியாசமான கதைக் களத்துடன் களம் இறங்கும் சற்குணம், அழகான காதல் கதையை முழு நீள நகைச்சுவை கலந்து தரவிருக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் குரூப் கம்பெனி கதிரேசன்தான் இந்த படத்தைத் தயாரிக்கிறார். தனுஷ் இந்த தயாரிப்பாளருடன் இணையும் மூன்றாவது படம் இது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment