முத்தக்காட்சி படங்கள் குறித்து ஆன்ட்ரியா அளித்துள்ள பேட்டியில், நானும் அனிருத்தும் முத்தமிட்டது கிட்டத்தட்ட இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள்தான் இப்போது வந்துள்ளன. அதனை ஒரு அவமானகரமான சந்திப்பாகவே கருதுகிறேன். அப்போது எங்களுக்குள் இனிமையான உறவு இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது முறிந்துவிட்டது. இருவரும் வேறு வேறு வழிகளில் சென்று விட்டோம். என்னைப்பற்றி வரும் இதுபோன்ற வதந்திகளை நான் பொருட்படுத்துவது இல்லை. என் கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது. தொழிலில் மேலும், மேலும் உயர உழைத்துக் கொண்டு இருக்கிறேன், என்று கூறியிருக்கிறார்.
Friday, 17 August 2012
அனிருத்துடன் உறவு முறிந்து விட்டது! ஆண்ட்ரியா
முத்தக்காட்சி படங்கள் குறித்து ஆன்ட்ரியா அளித்துள்ள பேட்டியில், நானும் அனிருத்தும் முத்தமிட்டது கிட்டத்தட்ட இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள்தான் இப்போது வந்துள்ளன. அதனை ஒரு அவமானகரமான சந்திப்பாகவே கருதுகிறேன். அப்போது எங்களுக்குள் இனிமையான உறவு இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது முறிந்துவிட்டது. இருவரும் வேறு வேறு வழிகளில் சென்று விட்டோம். என்னைப்பற்றி வரும் இதுபோன்ற வதந்திகளை நான் பொருட்படுத்துவது இல்லை. என் கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது. தொழிலில் மேலும், மேலும் உயர உழைத்துக் கொண்டு இருக்கிறேன், என்று கூறியிருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment