
"தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தை அடுத்து, மீண்டும் திரு இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் "சமர்! "இதற்கு முன்பு பல படங்களில் நான் ஆக்ஷன் ரோலில் நடித்திருந்தாலும், இந்த படம் அவற்றை எல்லாம் முறியடிக்கும் வகையில், அதிரடி சண்டை காட்சிகளுடன் உருவாகியுள்ளது, என்று சொல்லும் விஷால், "என் கேரியரில் மாறுபட்ட ஆக்ஷன் த்ரில்லர் படமாக, "சமர் இடம்பெறும், என்கிறார். இதில், த்ரிஷா, சுனைனா என்ற இரண்டு ஜோடிகளுடன் அதிக நெருக்கமாக நடித்திருக்கும் இவர், "கிளுகிளுப்பான காட்சிகளுக்கும் பஞ்சமில்லை, என்கிறார்.
No comments:
Post a Comment