சந்தானம் - பவர் ஸ்டார் கூட்டணியில் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்திற்காக குத்துப் பாட்டு ஒன்றுக்கு சந்தானம் ஆட்டம் போட்டுள்ளார். அவருடன் இணைந்து பிடிச்சிருக்கு கதாநாயகி விஷாகா சிங்கும் ஆடியுள்ளார். தமன் இசையில் இந்த பாட்டு பட்டி, தொட்டி எங்கும் ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை, என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Friday, 17 August 2012
விஷாகா சிங்குடன் குத்தாட்டம் போட்ட சந்தானம்
சந்தானம் - பவர் ஸ்டார் கூட்டணியில் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்திற்காக குத்துப் பாட்டு ஒன்றுக்கு சந்தானம் ஆட்டம் போட்டுள்ளார். அவருடன் இணைந்து பிடிச்சிருக்கு கதாநாயகி விஷாகா சிங்கும் ஆடியுள்ளார். தமன் இசையில் இந்த பாட்டு பட்டி, தொட்டி எங்கும் ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை, என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment