வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர் என்று திரையுலகினர் இவரை பாராட்டி வரும் வேளையில் இணையதளத்தில் இவரது சர்ச்சை படம் ஒன்று வெளியாகி இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அனிரூத்தும், பிரபல நடிகையும்-பாடகியுமான ஆன்ட்ரியாவும் மிக நெருக்கமாக இருக்கும் ஆபாச படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இதில் ஆங்கில படங்களையே மிஞ்சும் அளவுக்கு இருவரும் அப்படியொரு நெருக்கமாக லிப்-டூ-லிப் கிஸ் கொடுத்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ஹைலைட்டான விஷயம் அனிருத்துக்கு 21 வயது, ஆன்ட்ரியாவுக்கு 30 வயது.
ஒய் திஸ் கொலவெறி...!
No comments:
Post a Comment