நமீதாவின் ரியல் எஸ்டேட் பிஸினஸ் குறித்து அறிந்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் தங்களது நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி நமீதாவுக்கு அழைப்பு விடுத்தது. கும்மிடிப்பூண்டியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நமீதா, ரசிகர்கள் மத்தியில் பேசினார். அப்போது, சம்பாதிக்கும் பணத்தை லாபம் தரும் தொழில்களில் முதலீடு செய்வது அவசியம். இன்று தங்கத்திலும், நிலத்திலும் முதலீடு செய்வது தான் பாதுகாப்பானதாக உள்ளது. தங்கம் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. அதுபோல் நிலத்தின் மதிப்பும் உயர்கிறது. எனவே பணத்தை இவ்விரண்டிலும் முதலீடு செய்யுங்கள் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.
Monday, 13 August 2012
ரசிகர்களுக்கு நமீதா அட்வைஸ்!!

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment