அதில் தாண்டவம் பெயரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாகவும், ரூ.1.5 கோடி செலவிட்டு படமும் எடுத்து முடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த படத்தின் நாயகனாக புதுமுகம் பாலு, நாயகியாக சரண்யாமோகன் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். படத்தின் சூட்டிங்கை முடித்து விட்ட நிலையில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தாண்டவம் படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர்.
Friday, 17 August 2012
தாண்டவம் படத்திற்கு திடீர் சிக்கல்!
அதில் தாண்டவம் பெயரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாகவும், ரூ.1.5 கோடி செலவிட்டு படமும் எடுத்து முடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த படத்தின் நாயகனாக புதுமுகம் பாலு, நாயகியாக சரண்யாமோகன் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். படத்தின் சூட்டிங்கை முடித்து விட்ட நிலையில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தாண்டவம் படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment