இவர்கள் சேர்ந்து நடிப்பது சம்பளத்திற்காகவோ, அசர வைக்கும் கதைக்காகவோ அல்ல, பிரண்ட்ஷிப்புக்காக என்பதுதான் இன்னும் ஆச்சர்யம். கடந்த ஆட்சியில் பிரபலமாக இருந்த ஒருவர் தயாரிக்கும் படத்தில்தான் இந்த 'காம்போ' ஸ்பெஷல். இவர்கள் இருவர் மட்டுமல்ல, கோடம்பாக்கத்தின் முக்கிய ஹீரோக்கள் பலரும் கூட இப்படத்தில் நடித்துக் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்களாம். தமிழ்சினிமாவே திரண்டு உருவாக்கிய 'சுயம்வரம்' என்ற படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்படி ஒரு ஸ்டைலில் உருவாகுமாம் இப்படமும்.
Friday, 10 August 2012
ஜீவா,ஆர்யா இணையும் படத்தில் கோடம்பாக்கத்தின் முக்கிய ஹீரோக்கள்.
இவர்கள் சேர்ந்து நடிப்பது சம்பளத்திற்காகவோ, அசர வைக்கும் கதைக்காகவோ அல்ல, பிரண்ட்ஷிப்புக்காக என்பதுதான் இன்னும் ஆச்சர்யம். கடந்த ஆட்சியில் பிரபலமாக இருந்த ஒருவர் தயாரிக்கும் படத்தில்தான் இந்த 'காம்போ' ஸ்பெஷல். இவர்கள் இருவர் மட்டுமல்ல, கோடம்பாக்கத்தின் முக்கிய ஹீரோக்கள் பலரும் கூட இப்படத்தில் நடித்துக் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்களாம். தமிழ்சினிமாவே திரண்டு உருவாக்கிய 'சுயம்வரம்' என்ற படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்படி ஒரு ஸ்டைலில் உருவாகுமாம் இப்படமும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment