Friday, 31 August 2012

ஹன்சிகாவை வீழ்த்திய தமன்னா


Tamanna defeat hansikaதமிழில் வெளியான, "வேட்டை படம் தற்போது, தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில், மாதவன் - ஆர்யா நடித்த கதாபாத்திரத்தில், சுனில் - நாகசைதன்யாவும்; சமீரா ரெட்டி - அமலாபால் வேடத்தில், ஆண்ட்ரியா - ஹன்சிகாவும் ஒப்பந்தமாகி இருந்தனர். ஆனால், திடீரென்று அந்த யூனிட்டிற்குள் புகுந்த தமன்னா, தன் ஆஸ்தான நாயகனான நாகசைதன்யாவின் நேரடி சிபாரிசின் பேரில், ஹன்சிகாவின் வேடத்தை கைப்பற்றி விட்டார். தற்போது, தமன்னாவின் மார்க்கெட், தெலுங்கில் உச்சத்தில் இருப்பதால், அவருடன் போராடி ஜெயிக்க முடியாதென, மேற்கொண்டு எந்த முயற்சியும் எடுக்காமல், சென்னை திரும்பியுள்ளார் ஹன்சிகா.

No comments:

Post a Comment