மணி ரத்னம் தற்போது கார்த்திக் மகன் கௌதம் ராதா மகள் துளசி இருவரை வைத்து கடல் படத்தை இயக்கி வருகின்றார்.
இப்படத்தில் அரவிந்த் சாமி, அர்ஜுன் இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்நிலையில் அர்ஜுனுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க பேசி வந்தனர்.
ஆனால் நயன்தாரா இதில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போது படப்பிடிப்பு இராமேஸ்வரம் பகுதிகளில் நடந்து வருகிறது.மேலும் நயன்தாராவிற்கு பதிலாக வேறொரு நடிகையை மணிரத்னம் தீவிரமாக தேடி வருகின்றார்.
No comments:
Post a Comment