அவரது வார்த்தைகளையும், அனுபவத்தையும் வேதவாக்காகக் கொண்டு சில நடிகர்கள் பின்பற்றத் தொடங்கி உள்ளனர். அதில் அஜீத் குறிப்பிடத்தக்கவர். பில்லா-2 வுக்கு முன்பு வரை ஒரு படம் முடிந்து திரைக்கு வந்த பிறகே அடுத்த படத்தில் நடித்து வந்தவர், இப்போது விஷ்ணுவர்தன் படத்தில் நடித்துக்கொண்டே, சிறுத்தை சிவா படத்தில் நடிக்கிறார். இதில் நடித்தபடியே அதற்கடுத்த படத்திலும் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். ஆக, ரஜினியின் அறிவுரையை முழுசாக பின்பற்றும் நடிகராக இருக்கிறார் அஜீத்.
Thursday, 29 November 2012
ரஜினியின் ஆலோசனையை பின்பற்றும் அஜீத்!
அவரது வார்த்தைகளையும், அனுபவத்தையும் வேதவாக்காகக் கொண்டு சில நடிகர்கள் பின்பற்றத் தொடங்கி உள்ளனர். அதில் அஜீத் குறிப்பிடத்தக்கவர். பில்லா-2 வுக்கு முன்பு வரை ஒரு படம் முடிந்து திரைக்கு வந்த பிறகே அடுத்த படத்தில் நடித்து வந்தவர், இப்போது விஷ்ணுவர்தன் படத்தில் நடித்துக்கொண்டே, சிறுத்தை சிவா படத்தில் நடிக்கிறார். இதில் நடித்தபடியே அதற்கடுத்த படத்திலும் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். ஆக, ரஜினியின் அறிவுரையை முழுசாக பின்பற்றும் நடிகராக இருக்கிறார் அஜீத்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment