ஹேர் ஸ்டைல் குறித்து அதர்வா அளித்துள்ள பேட்டியில், பாலா சார் தன் படத்தில் நடிக்க கூப்பிடுறாருன்னு தெரிஞ்சதும் பயங்கர சந்தோஷமாகிட்டேன். எப்படியும் தலையில்தான் அவர் கை வைப்பார்னு தெரியும். நைட்டெல்லாம் கண்ணு முழிச்சு இன்டர்நெட்டில் சர்ச் பண்ணி விதவிதமா ஹேர் ஸ்டைல்களை டவுன்லோடு பண்ணிட்டு போயிருந்தேன். ஆனால் இன்டர்நெட் டேட்டாவுலேயே இல்லாதளவுக்கு ஒரு ஹேர் ஸ்டைலை எனக்கு வச்சுவிட்டுட்டார் பாலா சார். அதுமட்டுமில்ல. சின்ன வயசுல அப்பாவோடு டீ எஸ்டேட்டை சுத்தி பார்க்க போயிருக்கேன். அப்பல்லாம் உயரமான மேட்டிலேர்ந்து குதிக்கணும்னு தோணும். ஆனா அப்பா அனுமதிக்க மாட்டார். இந்த படத்தில் கமிட் ஆகி சூட்டிங் போனதும் பாலா சார் சொன்னது, அந்த மேட்லேர்ந்து நீ குதிக்கணும் என்றுதான். எனக்கு சின்ன வயசு ஞாபகமெல்லாம் வந்து விட்டது, என்று கூறியுள்ளார்.
Thursday, 29 November 2012
பரதேசி ஹேர் ஸ்டைல்! அதர்வா ஆச்சர்யம்!!

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment