இந்நிலையில், அதன்பிறகு சசிகுமார் இயக்கத்தில் ஈசன் படத்தில் நடித்த சமுத்திரகனி, போராளி என்ற படத்தையும் சசிகுமாரை வைத்து இயக்கினார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை. இதனால் பணக்கஷ்டத்தில் சிக்கிக்கொண்டார் சசிகுமார். ஆனால் இது தெரிந்தும் அந்த படங்களுக்காக தனக்கு வரவேண்டிய சம்பள பாக்கியை கேட்டு அடிக்கடி டார்ச்சர் கொடுத்தாராம் சமுத்திரகனி. இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட, அதன்பிறகு இருவருமே பேசிக்கொள்வதில்லையாம். நட்பில் விரிசல் ஏற்பட்டு, இப்போது தனித்தனியே பயணித்து வருகிறார்கள்.
Thursday, 29 November 2012
சமுத்திரகனி-சசிகுமாரின் நட்பு டமால்!
இந்நிலையில், அதன்பிறகு சசிகுமார் இயக்கத்தில் ஈசன் படத்தில் நடித்த சமுத்திரகனி, போராளி என்ற படத்தையும் சசிகுமாரை வைத்து இயக்கினார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை. இதனால் பணக்கஷ்டத்தில் சிக்கிக்கொண்டார் சசிகுமார். ஆனால் இது தெரிந்தும் அந்த படங்களுக்காக தனக்கு வரவேண்டிய சம்பள பாக்கியை கேட்டு அடிக்கடி டார்ச்சர் கொடுத்தாராம் சமுத்திரகனி. இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட, அதன்பிறகு இருவருமே பேசிக்கொள்வதில்லையாம். நட்பில் விரிசல் ஏற்பட்டு, இப்போது தனித்தனியே பயணித்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment