அஜீத்துடன் இயக்குனர் சிவாவின் தம்பி பாலா, விதார்த், முனீஷ், சோஹில், என்ற இளம் நாயகர்களும் நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் மார்ச் மாதம் தொடங்குகிறது. அதற்கு முன்பாக இந்த மாதத்துடன் நாகிரெட்டியின் நூற்றாண்டு விழா நிறைவு பெறுவதால் நாளை (டிசம்பர் 2ந்தேதி) பாடல் பதிவுடன் பணிகளை தொடங்கி விடுகிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். இதுகுறித்து இயக்குனர் சிவா கூறும்போது "நாகிரெட்டி அவர்களின் நூற்றாண்டில் படம் துவங்குகிறது. அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. விஜயா புரொடக்ஷனின் பிரமாண்டம் இவற்றை மனதில் வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. அஜீத்திடம் உள்ள மற்றொரு பரிமாணத்தை இந்தப் படத்தில் பார்க்கலாம்" என்றார்.
Saturday, 1 December 2012
அஜீத் ஜோடியானார் தமன்னா!!

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment