முன்னதாக இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை கடந்த மாதம் அறிவித்து இருந்தார் கமல். சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் பறந்து பறந்து ஆடியோவை வெளியிட திட்டமிருந்தார் கமல். ஆனால் மழையால் அதனை ரத்து செய்தார் கமல். பிறகு சென்னையில் மட்டும் வருகிற டிசம்பர் 2ம் தேதி ஆடியோவை வெளியிட இருந்தார் கமல். ஆனால் இப்போது அதுவும் ரத்தாகி டிசம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இந்த ஆடியோ விழா நடக்கிறது. விழா நடைபெறும் இடம் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
Saturday, 1 December 2012
மீண்டும் தள்ளிப்போன விஸ்வரூபம் ஆடியோ ரிலீஸ்!
முன்னதாக இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை கடந்த மாதம் அறிவித்து இருந்தார் கமல். சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் பறந்து பறந்து ஆடியோவை வெளியிட திட்டமிருந்தார் கமல். ஆனால் மழையால் அதனை ரத்து செய்தார் கமல். பிறகு சென்னையில் மட்டும் வருகிற டிசம்பர் 2ம் தேதி ஆடியோவை வெளியிட இருந்தார் கமல். ஆனால் இப்போது அதுவும் ரத்தாகி டிசம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இந்த ஆடியோ விழா நடக்கிறது. விழா நடைபெறும் இடம் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment