தனது படங்களில், "வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம், கத்தால கண்ணால குத்தாதே, கன்னித்தீவு பொண்ணா என்று குத்துப் பாடல்களை வைத்து, ரசிகர்களை குஷிபடுத்திய டைரக்டர் மிஷ்கின், தற்போது இயக்கி வரும், "முகமூடி படத்தில், ஒரு பாடலில் குடிமகன்களுக்கு புத்திமதி சொல்லி இருக்கிறார். "நாட்டுல நம்ம நாட்டுல, பாட்டிலுக்குள்ள மாட்டிக் கிட்டோம் என்று தொடங்கும் அந்த பாடலை, தானே எழுதியதோடு மட்டுமின்றி, பின்னணியும் பாடியுள்ளார் மிஷ்கின்.
No comments:
Post a Comment