ஏனென்றால் அவர் செலக்ட் பண்ணி ஒப்புக் கொள்ளும் படங்களின் எண்ணிக்கைநிலவரம் ரொம்பவே கொஞ்சம். தமிழ்சினிமாவில் நிலவும் ஹீரோயின்கள் பஞ்சத்தை கருத்தில் கொண்டு ஆன்ட்ரியாவை அணுகும் ஏராளமான டைரக்டர்கள் முகத்தை தொங்க போட்டுக் கொண்டுதான் திரும்புகிறார்கள். அவர் வைக்கும் கண்டிஷன்கள் அப்படி.
செல்வராகவன், கவுதம் மேனன் என்று சற்று மேல்மட்ட இயக்குனர்களுக்கு மட்டுமே சாத்தியப்படும் இவரது கால்ஷீட் இப்போது இன்னும் கொஞ்சம் உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்க காரணம், கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்துக் கொண்டிருப்பதுதான்.
அடையார் கேட் ஓட்டல் டிக்காஷன், நாயர் கடை பாலில் ஒருபோதும் கலக்காது, விட்டுத் தள்ளுங்கப்பா..
No comments:
Post a Comment