இதுதொடர்பாக கமல்ஹாசனுக்கு இந்து மக்கள் கட்சி கண்ணன் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ் படம் மூலமே உங்களுக்கு பேரும் புகழும் கிடைத்தது. நீங்கள் தமிழகத்தில் வாழ்கிறீர்கள். அப்படி இருக்கையில் தமிழ் மொழியை கண்டுகொள்ளாதது ஏன்? விஸ்வரூபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. எனவே அதைமாற்றி தமிழ் மொழியில் வைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எங்களது எண்ணங்களை கமல் நிச்சயமாக புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தமிழ் மொழி மீதான அக்கறையால் இதை தெரிவிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
Sunday, 24 June 2012
விஸ்வரூபம் தலைப்பை மாற்ற சொல்லி கமலுக்கு கோரிக்கை!
இதுதொடர்பாக கமல்ஹாசனுக்கு இந்து மக்கள் கட்சி கண்ணன் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ் படம் மூலமே உங்களுக்கு பேரும் புகழும் கிடைத்தது. நீங்கள் தமிழகத்தில் வாழ்கிறீர்கள். அப்படி இருக்கையில் தமிழ் மொழியை கண்டுகொள்ளாதது ஏன்? விஸ்வரூபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. எனவே அதைமாற்றி தமிழ் மொழியில் வைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எங்களது எண்ணங்களை கமல் நிச்சயமாக புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தமிழ் மொழி மீதான அக்கறையால் இதை தெரிவிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment