இது குறித்து ராதிகா ஆப்தே கூறுகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் பெனட்டிக் டெய்லரும், நானும் இரு வருடங்களாக காதலிக்கிறோம். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து உள்ளோம். எப்போது திருமணம் என்பதை கூற இயலாது என்றார். மேலும் வெற்றிச்செல்வன் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தபோது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. காதல் காட்சிகளில் மென்மையாகவும், வக்கீல் கேரக்டரில் சீரியசாகவும் எனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளேன். என்றார்.
Wednesday, 20 June 2012
இங்கிலாந்து இசையமைப்பாளரை காதலிக்கும் தோனி பட நாயகி!
இது குறித்து ராதிகா ஆப்தே கூறுகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் பெனட்டிக் டெய்லரும், நானும் இரு வருடங்களாக காதலிக்கிறோம். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து உள்ளோம். எப்போது திருமணம் என்பதை கூற இயலாது என்றார். மேலும் வெற்றிச்செல்வன் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தபோது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. காதல் காட்சிகளில் மென்மையாகவும், வக்கீல் கேரக்டரில் சீரியசாகவும் எனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளேன். என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment