இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆதரவாளர்கள், நேற்று மாலை தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் உள்ளே நுழையாத வகையில், சங்கத்திற்கு, "அட் ஹாக் கமிட்டியினர் பூட்டு போட்டிருந்தனர். இதனால், அவர்கள் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனர். இன்று, மீண்டும் சந்திரசேகரன் ஆதரவாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரவுள்ளதாக தகவல் பரவியதை அடுத்து, இப்ராகிம் ராவுத்தர் அணியினர், தங்களது ஆதரவாளர்களை அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இரு தரப்பினரும் அலுவலகத்தில் சந்தித்தால், மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால், திரையுலக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Wednesday, 20 June 2012
தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு: சந்திரசேகரன் ஆதரவாளர்கள் அதிருப்தி!
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆதரவாளர்கள், நேற்று மாலை தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் உள்ளே நுழையாத வகையில், சங்கத்திற்கு, "அட் ஹாக் கமிட்டியினர் பூட்டு போட்டிருந்தனர். இதனால், அவர்கள் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனர். இன்று, மீண்டும் சந்திரசேகரன் ஆதரவாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரவுள்ளதாக தகவல் பரவியதை அடுத்து, இப்ராகிம் ராவுத்தர் அணியினர், தங்களது ஆதரவாளர்களை அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இரு தரப்பினரும் அலுவலகத்தில் சந்தித்தால், மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால், திரையுலக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment