
லாரன்ஸ், மனோஜ்குமார் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய டி.சாமி துரை இயக்கும் படம், "குறும்புக்கார பசங்க! இந்த படத்தில் அஜீத்தின் தீவிர ரசிகையாக நடிக்கிறார் மோனிகா. அவர் தன் தோழிகளுடன் அஜீத் நடித்த, "மங்காத்தா படம் பார்ப்பது போல் ஒரு காட்சி உள்ளது. அதற்காக ஒரு தியேட்டருக்கு ஏராளமான அஜீத் ரசிகர்களையும் வரவழைத்து படமாக்கி உள்ளனர். இப்படத்தின் இயக்குனரான சாமிதுரை ஒரு மாற்றுத்திறனாளி.
No comments:
Post a Comment