Sunday, 17 June 2012

வாலு மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் ஒற்றுமை





       சிலம்பரசன், ஹன்சிகா மற்றும் சந்தானம் நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் படம் வாலு. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சிலநாட்களாக சென்னையில் நடந்து வருகிறது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு பனிமலர் பொறியியல் கல்லூரி அருகே நடக்கிறது. அங்குள்ள திருமண மஹாலில் நடிகை ஹன்சிகாவின் தோழிக்கு நடைபெறும் திருமணத்தில் ஹன்சிகா, சிலம்பரசன், சந்தானம் ஆகியோர் கலந்துகொள்வது போன்று காட்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதுல தெரியாத விஷயம் என்னனா? இதே திருமண மஹால்தான் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் திருமணக் காட்சியும் படம் பிடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment