முன்னதாக இப்படத்தில் கோ கார்த்திகா தான் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் சுந்தர்.சி, தன்னிடம் கூறிய கதை ஒன்று, அதை இப்போது மாற்றிவிட்டார். அதனால் என்னால் நடிக்க முடியாது. நான் விலகுகிறேன் என்று கூறிவிட்டார். இதனையடுத்து அந்த இடத்திற்கு டாப்சி ஒப்பந்தமானார். மேலும் இன்னொரு ஹீரோயினை நடிக்க தேர்வு நடந்த நிலையில் இப்போது வரலெட்சுமி சரத்குமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே சிம்புவின் போடா போடி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment