Monday, 18 June 2012

கன்னட ரீ-மேக்கில் விஜய்...!




   "துப்பாக்கி படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து, "யோஹன் அத்தியாயம் ஒன்று ஏ.எல்.விஜய் இயக்கும் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். அந்த இரண்டு படங்களை அடுத்து, கன்னடத்தில் சுதீப் நடிப்பில் வெளியான, "விஷ்ணுவர்தனா" படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிக்க முடிவு செய்துள்ளார். சமீபத்தில் விஷ்ணுவர்தனா படத்தை பார்த்த விஜய்க்கு அந்த கதை ரொம்ப பிடித்து போய்விட்டதாம். அதனால் கவுதம் மற்றும் விஜய் படங்களை முடித்த பின்னர் விஷ்ணுவர்தனா படத்‌தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். இப்படத்தை ப்ரியாமணி நடிப்பில், தமிழ், கன்னடத்தில் தற்போது தயாராகும், "சாருலதா படத்தை இயக்கி வரும் பொன்.குமரன் இயக்குகிறார்.

No comments:

Post a Comment