16 வயசு படத்தில் நடித்து பிரபலமான மூன்றெழுத்து நடிகை, கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டிற்கு சென்று அங்கும் வெற்றிக் கொடி நாட்டினார். அங்குள்ள ஒரு சினிமா தயாரிப்பாளருக்கு இரண்டாவது மனைவியானவர், படத்தில் நடிப்பதற்கு முழுக்கு போட்டிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆங்கிலம் தாங்கிலம் என்பது போன்ற தலைப்பிலான படத்தில் மீண்டும் நடிக்க வருகிறாராம்.
Monday, 18 June 2012
ஒரு பாட்டுக்கு ஒரு கோடியா?
16 வயசு படத்தில் நடித்து பிரபலமான மூன்றெழுத்து நடிகை, கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டிற்கு சென்று அங்கும் வெற்றிக் கொடி நாட்டினார். அங்குள்ள ஒரு சினிமா தயாரிப்பாளருக்கு இரண்டாவது மனைவியானவர், படத்தில் நடிப்பதற்கு முழுக்கு போட்டிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆங்கிலம் தாங்கிலம் என்பது போன்ற தலைப்பிலான படத்தில் மீண்டும் நடிக்க வருகிறாராம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment