நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். ஏற்கனே எஸ்.பி. பாலசுப்ரமணியம் மகன் சரண் பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தி அழைத்தார் என்று பரபரப்பு கிளப்பினார் சோனா! அதன்பிறகும் அவரது நட்பு வட்டத்தில் நெருக்கமான ஆட்களாக இருந்த அண்ணன் தம்பிகள் அடங்கி இருக்க வில்லை என்று அதிர்ச்சி தகவல் தருகிறார்கள். தற்போது வெங்கட் பிரபுவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருக்கும் சூழ்நிலை, அவர் குழந்தையைக் கொஞ்சாமல் சோனாவை கொஞ்சப் போய்விட்டாதாக நம்பகமான தகவல் கிடைக்கிறது!
சமீபத்தில் தன் பிறந்தநாளைக் கொண்டாடினார் சோனா. பகலில் ஆதரவற்றோர் ஆசிரம சிறுவர்களுடன் பிறந்தந்நாளைக் கொண்டாடிய சோனா, தனது நட்சத்திர நண்பர்களுக்கு ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்துள்ளார். அதில் சிம்பு, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, சோனியா அகர்வால், நமீதா என பெரிய லிஸ்ட்டே கலந்துகொண்டு சோனாவை வாழ்த்துக்களால் அசத்தியிருக்கின்றனர். இந்த பார்ட்டியிலும் சோனாவை கட்டிப்பிடித்து பர்த்டே போட்டோ எடுத்துக் கொண்டார்களாம் அண்ணன் தம்பிகள்!

No comments:
Post a Comment