Friday 8 June 2012

வரலட்சுமிதான் வேணும்... விஷால் பிடிவாதம்!


நிசத்துல அப்புறம், நிழலுல இப்பவே!
ஒண்ணுமே புரியலேல்ல? வரலட்சுமிக்கும் விஷாலுக்கும் மட்டுமே புரிந்த இந்த ரெண்டு வார்த்தை இன்னும் கொஞ்ச நாளில் Vishal - Vijayalakshmiகோடம்பாக்கத்தையே கலக்கப் போவது உறுதி. ஆமாம்... விஷாலுக்கும் வரலட்சுமிக்கும் காதல் என்று மீடியாக்கள் செய்தியை கசிய விட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நிஜமாகவே தனது புதிய படத்திற்கு வரலட்சுமியை ஜோடியாக புக் பண்ணிக் கொண்டிருக்கிறார் விஷால்.
சுந்தர்சி இயக்கவிருக்கும் புதுப் படத்தில் விஷால்தான் ஹீரோ. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று கோடம்பாக்கத்தையே ஒரு சுற்று சல்லடை போட்டு சலித்த சுந்தர்சி அலுத்து சலித்து சாயும்போது, விஷாலே ஒரு ஹீரோயின் சொன்னாராம். அவர்தான் வரலட்சுமி.
ஒளிஞ்சு ஒளிஞ்சு காதலிக்கிற தில்லு, ஓப்பன் லைட்ல வருமா விஷால்? போகட்டும்... இந்த ஐடியா பேச்சு வார்த்தையாகி, பேச்சு வார்த்தை அக்ரிமென்ட்டாகவும் ஆகிவிட்டதாம்.
அறிவிப்பு எப்போங்க?

No comments:

Post a Comment