Friday 8 June 2012

படப்பிடிப்பில் விஜய் காயம்

இளையதளபதி விஜய் நடித்து முருகதாஸ் இயக்கிவரும் துப்பாக்கி படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது, இந்நிலையில் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட ஒரு சிறிய விபத்தில்அவரது முழங்கால் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து படப்பிடிப்பு முடங்கியுள்ளது. சிகிச்சைமேற்கொள்ள லண்டன் சென்றுள்ளார் விஜய். அவர் திரும்பிவந்தவுடன் மீதமுள்ள படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கபடுகிறது. விஜய் விரைவில் குணமடைய பிராத்திப்போம்.

No comments:

Post a Comment