Thursday 7 June 2012

பில்லாவுக்கப்பறம் சகுனி!


'பில்லா 2' படத்தினை சென்சார் அதிகாரிகளுக்கு ஜுன் 11 - 15க்குள் திரையிட்டு காட்ட இருக்கிறார்கள். சென்சார் முடிந்தவுடன் 22ம் தேதி படத்தினை பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்து இருக்கிறது ஆஸ்கர் பிலிம்ஸ்.

'பில்லா 2' படத்தின் வெளியீட்டு தேதி முடிவானதை அடுத்து கார்த்தி நடிப்பில் வெளிவர இருக்கும் 'சகுனி' படத்தை  ஜுலை 6ம் தேதி வெளியிட தீர்மானித்துள்ளனர். 

No comments:

Post a Comment