Wednesday 11 July 2012

சுனைனாவுக்கு தேசிய விருது...?


Sunaina will get national award says seenu ramasamy"தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கி, தேசிய விருது பெற்ற சீனு ராமசாமி, தற்போது இயக்கி வரும் படம், "நீர்ப்பறவை! விஷ்ணு - சுனைனா நடிக்கும் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியில், கிளிசரின் போடாமலேயே அழுது நடித்துள்ளார் சுனைனா. இதுவரை சரியான கதைக்களம் கிடைக்காத அவருக்கு, இந்த படம் நல்ல தீனி போட்டுள்ளது எனக் கூறும், சீனு ராமசாமி, சுனைனாவின் நடிப்புக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்.

No comments:

Post a Comment