Thursday, 21 June 2012

விஜய் ரசிகர்களுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பிறந்தநாள் பரிசு...

   இளைய தளபதி விஜய் இன்று தன் 38-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்... இந்நாளில் அவருடைய ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படமான ‘துப்பாக்கி’ படத்தின் புதிய ஸ்டிலினை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்...
இதோ அந்த படம் உங்களுக்காக...



No comments:

Post a Comment