Friday 29 June 2012

பிரெஞ்சு பேசும்,"த தர்ட்டி பிக்சர்ஸ்!


French-speaking, The dirty Pictures!

        இந்தியாவில், 2011ல் பரபரப்பை ஏற்படுத்திய படம், "த தர்ட்டி பிக்சர்ஸ்! வித்யா
பாலன் நடிப்பில் உருவான இப்படம், பிரெஞ்சு மொழியில், "டப் செய்யப்பட்டு, சப்-டைட்டிலுடன் வெளியாகிறது. ஜூலை 4ம் தேதி, பிரான்சில் உள்ள முக்கிய
திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை, அந்நாட்டில் வாழும் இந்தியர்கள்,
ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment