Sunday 10 June 2012

வரலாறு படைக்க போகும் பில்லா 2 புதிய தகவல்..!

  ஒரு இந்திய திரைப்படம் பதிமூன்று ஃப்ரான்ஸ் நகரங்களில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை. அஜித்தின் பில்லா 2 திரைப்படம் உலகெங்கிலும் வரலாறு காணாத திரையரங்குகளில் எண்ணிக்கையில் வெளியிடப்படுகிறது.
 

No comments:

Post a Comment