Wednesday 13 June 2012

கோடிகளை குவிக்கும் கோடி நடிகரின் படம்

இயக்குனரும் கஜினி நடிகரும் தற்போது ஒரு புதுப்படத்தில் இணைந்திருக்கிறார்கள். ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் கதையை மையமாகக் கொண்ட இப்படத்தின் விற்பனை புதிய சாதனையை படைத்திருக்கிறதாம். கஜினியானவரின் படங்கள் இதுவரை விற்பனை ஆன தொகையிலிருந்து இப்படம் அதிக தொகைக்கு விற்பனை ஆகி இருக்கிறதாம். தமிழ் தெலுங்கு மொழிகளில் மட்டும் இப்படம் ரூ. 83 கோடிக்கு விற்பனை ஆகியிருக்கிறதாம்.

No comments:

Post a Comment