Wednesday 13 June 2012

அழைத்த மணி..! முறைத்த நயன்..!

மயில் நொண்டினாலும் நாட்டியம். குயில் இருமினாலும் பாட்டு. இந்த கோடம்பாக்ககொள்கையில் மணிரத்னமும் மாட்டியதுதான் ஆச்சர்யம். இன்றைய சூழலில் நயன்தாரா படத்திலிருந்தால் அதற்கு தனியாக ஒரு விளம்பர வேல்யூ இருப்பதை புரிந்தே வைத்திருக்கிறார்கள் சிலர். அதற்காக நடக்கும் போட்டியில் அஜீத்துக்கு கிடைத்த வெற்றி, நயன்தாராவின் முன்னாள் ‘ஹாட் டிஸ்க்’கான சிம்புவுக்கு கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் மணிரத்னமும் தனது ‘கடல்’ படத்தில் நடிக்க நயனை அழைத்தாராம். அது சின்ன கேரக்டர் என்பதால் நயன்தாராவின் பதில் மணி ரசிக்கக்கூடியதாக இல்லையாம்.

No comments:

Post a Comment