Monday 11 June 2012

விஜய் X அமலா.. காரணம் யாரு..?

'தெய்வத்திருமகள்' படம் வெளிவந்த முதலே விஜய் - அமலா பால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசுக்கள் கிளம்பின.

இருவருமே நாங்கள் நண்பர்கள் மட்டுமே என்று பேட்டியளித்து வந்தார்கள். ஆனால் விஜய் வீட்டில் எந்த ஒரு நிகழ்ச்சியானலும் அதில அமலா கலந்து கொள்வதும், விஜய் புதிதாக வாங்கிய காரில் ஒன்றாக ஊர் சுற்றுவதும் என நீடித்து வந்தது தனிக்கதை.

இந்நிலையில் தற்போது இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு விட்டதாம்.

'தாண்டவம்' படத்திற்காக விஜய் லண்டனில் பரபரப்பாக இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறார். அமலாவும் ராம் சரண் தேஜாவுடன் நடிக்கும் படத்தின் பாடல் காட்சிக்காக லண்டன் சென்றாராம்.

இருவருமே லண்டனில் தங்களது படப்பிடிப்பில் கலந்து கொண்ட போதும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வே இல்லையாம்.
இருவருக்கும் சண்டை என்றும், இருவருமே பிரிந்து விட்டார்கள் என்றும் செய்திகள் உலா வருகின்றன.

'தாண்டவம்' படத்தில் நடித்து லட்சுமிராய் நடித்து வருகிறார். அவருக்காக தனது அறையை ஒதுக்கி கொடுத்தார் விஜய். விஜய் அடுத்ததாக இயக்கும் விஜய் படத்திலும் லட்சுமிராய் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

அமலாவைப் பிரிந்ததற்கு லட்சுமிராய் காரணமாக இருப்பாரோ என கேள்வியில் கொக்கி போடுகிறது கோலிவுட் வட்டாரம்.

No comments:

Post a Comment